Neengalum Medai Pechalaragalam நீங்களும் மேடைப் பேச்சாளராகலாம்
மேடைப் பேச்சு அவசியமா எனக் கேட்போர் சிலரும் இருக்கலாம். சுதந்திரம் பெற்ற நாடு பலதுறைகளிலும் வளர்ச்சியடைவதற்கும், வாக்காளர்களின் செல்வாக்கினால் வளரும் ஜனநாயகம் பல வழிகளிலும் சுபிட்சமான வாழ்வளிப்பதற்கும், மேடைப் பேச்சே ஜீவநாடியாகும்!
பக்கங்கள் 184