Mogana Kili - Nara.Nachiyappan மோகனக் கிளி-நாரா.நாச்சியப்பன்
பலரக் வெள்ளையர்களின் இந்தியாவையும் அதைச் சுற்றியுள்ள தீவுகளையும் கைப்பற்றிய காலத்தில் நடந்ததாகக் கற்பனை செய்யப்பட்ட கதை. நகைச்சுவையுடன் மர்மச்சூழலும் காதலின் போராட்டமும் நிறைந்த நவரச நாவல். தமிழ் நாவல்களில் வித்தியாசமான ஒன்று.
பக்கங்கள் 304