Ethan Sambaji - Nara.Nachiyappan எத்தன் சாம்பாஜி-நாரா.நாச்சியப்பன்
தென்னகத்தின் சுதந்திர எழுச்சியை மிதிக்கும் ஓர் எதோச்சாதிகார சாம்ராஜ்யத்தின் சதுர்முகத் திட்டங்களையும் படை பலங்களையும் தனி ஒருவனாகக் கதிகலங்கடிக்கும் எத்தன் சாம்பாஜியின் ஜகஜாலப் புரட்டுகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் அடிமை வாலிபனின் காதலோ நெஞ்சை உருக்கும்.